செய்திகள்

வவுனியா சிறைச்சாலை கைதி தற்கொலை

வவுனியா சிறைசாலையில் விளக்கமறியல் இருந்த 57 வயது முதியவர் தவறான முடிவெடுத்து நேற்று (23) இரவு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்

அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp