உலகம் புதியவை முக்கிய செய்திகள்

மினா அல் ஃபஹால் துறைமுகத்திலிருந்து கப்பல்களை வெளியேற்றுகிறது ஓமான்..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமன் தனது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான மினா அல் ஃபஹாலில் இருந்து அனைத்து கப்பல்களையும் வெளியேற்றியுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஈரானால் தடுக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே, ஓமான் வளைகுடாவில் மூலோபாய ரீதியாக மினா அல் ஃபஹல் அமைந்துள்ளது.

இதன் மூலம் மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெயை அனுப்ப மாற்று வழியை வழங்கும் மீதமுள்ள சில துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஓமானின் மிகப்பெரிய துறைமுகமான சலாலா துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை ட்ரோன் தாக்குதல்கள் தீ விபத்துக்கு வழிவகுத்ததைத் தொடர்ந்து வெளியேற்ற உத்தரவுகள் வந்தன.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp