தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது
29 ஆண்டு வருட திருமண வாழ்க்கை முறிந்து போனது
தன்னை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்ததும் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தள உருக்கமாக பதிவுட்டுள்ளாhர்
30ம் ஆண்டு வெடிங் அணுவேசரியை கொண்டாட இருந்த நிலையில் மனைவி பிரிந்துள்ளதாக சொல்கிறார்
அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டதாக இசை புயல் ஏ.ஆர் கவலையடைந்துள்ளார்
கடந்த சில பல காலங்களாக இருவருக்கும் இடையில் நல்ல உறவு இல்லையென்றும் மனம் நொந்தே விவாகரத்து வரை ரகுமானின் மனைவி சென்றதாக அவரின் நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்;;