Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்பிள்ளையானிடம் விசாரனை நடைபெறுகின்றது

பிள்ளையானிடம் விசாரனை நடைபெறுகின்றது

பிள்ளையான் என அழைக்கப்படும்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த காணொளியில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஈஸ்ட்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments