செய்திகள்

தேர்தல் மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0aeb0e0af80e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeb5 | Pathivu News

Pathivu News

கண்டி

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1 லால் காந்தா -316,951

2 ஜகத் மனுவர்ண -128,678

3 மஞ்சுள பிரசன்ன -94,242

4 முடித விஜேமுனி -82,926

5 ஹர்ஷன திஸாநாயக்க – 78,526

6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929

7 ரியாஸ் மொஹமட்-64,043

8 துஷாரி ஜயசிங்க -58,223

9 மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனம்

1 ரவூப் ஹக்கீம் -30,883

2 சமிந்திரனி கிரியெல்ல 30,780

புதிய ஜனநாயக முன்னணி

1.அனுராதா ஜயரத்ன – 20,749

மொனராகலை

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1. ஆர். எம். ஜயவர்த்தன – 105,107

2. அஜித் பிரியதர்ஷன் – 54,044

3. சதுரி கங்கானி – 42,930

4. ருவான் விஜேவீர – 40,505

5. சரத்குமார் – 39,657

ஐக்கிய மக்கள் சக்தி – 1 ஆசனம்

1. எச்.எம். தர்மசேனா – 20,171

மட்டக்களப்பு
இலங்கை தமிழரசு கட்சி

1. இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458

2. ஞானமுத்து சிறீநேசன் 22,773

3. இளையதம்பி சிறிநாத் 21,202

தேசிய மக்கள் சக்தி

1. கந்தசாமி பிரபு 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா 32,410

வன்னி

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652

2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனம்

1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனம்

1. துரைராசா ரவிகுமார் 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனம்

1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி 1 ஆசனம்

1. காதர் மஸ்தான் – 13,511

யாழ்ப்பாணம்
தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் 32,102

2. சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா 20,430

3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 17,579

இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனம்

1. சிவஞானம் சிறீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனம்

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 ஊசி 1 ஆசனம்

1. இராமநாதன் அர்ஜுனா 20, 487

மாத்தளை

தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்கள்

1. கமகெதர திஸாநாயக்க 100,618

2. சுனில் பியன்வில 56,932

3. தீப்தி வாசலகே 47,482

4. தினேஷ் ஹேமந்த பெரேரா 43,455

ஐக்கிய மக்கள் சக்த 1 ஆசனம்

1. ரோகினி கவிரத்ன 27,945

மாத்தறை

தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்கள்

1. சுனில் ஹதுனெத்தி 249,251

2. சரோஜா போல்ராஜ் 148,379

3. எல்.எம் அபேவிக்ரம 68,144

4. அக்ரம் இல்யாஸ் 53,835

5. கம்மெத்தகே அஜந்த 48,820

6. லால் பிரேமநாத் 48,797

ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனம்

1. சதுர கலப்பத்தி 32,196

காலி

1. நளின் ஹேவகே 274,707

2. ரத்ன கமகே 113,719

3. நயனதாரா பிரேமதிலக 82,058

4. நிஷாந்த சமரவீர 76,677

5. திலங்கா ருக்மல் 74,143

6. நிஷாந்த பெரேரா 71,549

7. டீ.கே.ஜயசுந்தர 58,761

ஐக்கிய மக்கள் சக்தி

1. கயந்த கருணாதிலக்க 36,093

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண

1. சானக சம்பத் 8,447

அம்பாந்தோட்டை

1. நிஹால் கலப்பத்தி 125,983

2. அதுல ஹேவகே 73,198

3. சாலிய மதாரசிங்க 65,969

4. அரவிந்த விதாரண 48,807

5. பிரபா செனரத் 42,249

ஐக்கிய மக்கள் சக்தி

1. திலிப் வெதஆரச்சி 23,514

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண

1. டீ.வி.சானக்க 16,546

பதுளை

தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா 208,247

2. கிட்ணன் செல்வராஜ் 60,041

3. அம்பிகா சாமுவேல் 58,201

4. ரவீந்திர பண்டார 50,822

5. சுதத் பலகல்ல 47,980

6. டினிந்து சமன் 45,902

ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே 35,518

2. சமிந்த விஜேசிறி 29,791

புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனம்

1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359

பொலன்னறுவை

1. டீ.பி.சரத் 105,137

2 ஜகத் விக்கிரமரத்ன 51,391

3 சுனில் ரத்தினசிரி 51,077

4 பத்மசிறி பண்டார 45, 096

5. கிங்க்ஸ் நெல்சன் 28,682

 

 

 

https://www.virakesari.lk/

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp