உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

EPF க்கு பதிலாக ஓய்வூதிய திட்டம்?

epf e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0aea4e0aebfe0aeb2e0aebee0ae95 e0ae93e0aeafe0af8de0aeb5e0af82e0aea4e0aebfe0aeaf e0aea4e0aebfe0ae9f | Pathivu News

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கு பதிலாக, ஓய்வுக்கால ஓய்வூதியமாக வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் துறை பிரதிப் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

எனினும், ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் போது, தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்கால சமூக பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை கருத்தில் கொண்டு, தனியார் துறை ஊழியர்களுக்கும் அரச ஊழியர்கள் போன்று ஓய்வூதிய முறையில் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில், ஓய்வூதிய திட்டம் போன்ற ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp