உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதி மீறினால் அபராதத்தை இணையவழியில் இன்று தொடக்கம் செலுத்தலாம்

போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புழுஏPயுலு செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படும்.

போக்குவரத்து விதி மீறினால் அபராதத்தை இணையவழியில் இன்று தொடக்கம் செலுத்தலாம்

போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புழுஏPயுலு செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன்இ அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படும்.

இந்த திட்டம் இன்று பரீட்சார்த்தமாக 12 இடங்களில் அமுலாக்கப்படவுள்ளன.

குருணாகல்இ தோரட்டியாவஇ மல்சிரிபுரஇ கோக்கரல்லஇ கலேவலஇ தம்புள்ளைஇ மடத்துகமஇ மரதன்கடவலஇ கெக்கிராவஇ திரிபனேஇ காவரகுளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் இன்று முதல் இணையவழியில் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் திட்டம் அமுலுக்கு வருகிறது.

இந்த திட்டம் இன்று பரீட்சார்த்தமாக 12 இடங்களில் அமுலாக்கப்படவுள்ளன.

குருணாகல், தோரட்டியாவ, மல்சிரிபுர, கோக்கரல்ல, கலேவல, தம்புள்ளை, மடத்துகம, மரதன்கடவல, கெக்கிராவ, திரிபனே, காவரகுளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் இன்று முதல் இணையவழியில் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் திட்டம் அமுலுக்கு வருகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp