முக்கிய செய்திகள் விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஸம்மி சில்வா தெரிவு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஸம்மி சில்வா தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (31) நடைபெற்றபோது அடுத்த இரண்டு வருடங்களுக்கு (2025 – 2027) அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அவரது தெரிவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழு உறுதி செய்தது.

அப் பதவிக்கு நான்காவது தடவையாக தெரிவாகியுள்ள ஷம்மி சில்வா, மூன்றாவது தடவையாக போட்டியின்றி தெரிவானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

இதையும் படியுங்கள்>யாழ்.பல்கலையின் சிரேஸட்ட மாணவர்களின் பகிடிவதையால் விஞ்ஞான பீட மாணவனொருவர் கேட்கும் திறனை இழந்துள்ளார்

https://www.youtube.com/@pathivunews/videos

 

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp