இந்தோனேசியாவில் கைதாகிய இலங்கை குற்றவாளிகள் தொடர்பான முழுமையான காணொளி வெளியாகியுள்ளது.
குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் கைது செய்யப்படும் தருணத்தை, அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
முதலில் கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோரும் கைதுசெய்யப்படுகின்றனர்.
இதையும் படியுங்கள்> ரவிராஜ் கொலை சந்தேகநபர் – இரசாயனக் கிடங்கு வழக்கில் கைது.
https://www.youtube.com/@pathivunews/videos
