விளையாட்டு

வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா அணி நாளை டெல்லியை சந்திக்கின்றது

ஐ.பி.எல் போட்டியின் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி நெருக்கடியில் இருக்கும் அந்த அணி டெல்லியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தும் ஆர்வத்துடன் காணப்படுகிறது.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp