அமெரிக்கா வெனிசுலாவின் ஜனாதிபதி மடுரோவையும் மற்றும் மனைவியையும் பிடித்துள்ளதாக தெரியவருகின்றது.
அமெரிக்கா, வெனிசுவெலாவுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் வெனிசுவெலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மாடுரோவும், அவரது மனைவியும் பிடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியே கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
டிரம்ப் தனது ரூத் சோசல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலதிக விபரங்கள் பின்னர் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

