உள்ளூர்

ரணில் விக்ரமசிங்க தற்போது வாசிக்கும் நூல்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ இந்த நாட்களில் மற்றொரு புதிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியாகும் போது அவர் கையில் வைத்திருந்த நூல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

தற்போது அவர் வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய “THE GOLDEN ROAD” என்ற நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

பண்டைய இந்தியா உலகை எவ்வாறு மாற்றியது மற்றும் பௌத்தம் உலகை எவ்வாறு சென்றடைந்தது என்பதைக் குறித்த நூல் விபரிக்கிறது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp