உள்ளூர் செய்திகள்

ரணில் அரசு ஐ.எம்.எப் உடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டையே அநுர அரசு தொடர்கின்றதென சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுவர்களின் சேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) இணக்கப்பாட்டை மாற்றியமைத்து புதிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை தவிர்த்துவிட்டு பழைய ஐஆகு ஒப்பந்தத்தையே தொடர்கிறது.

இதன் விளைவாக, பொதுமக்கள் தற்போது கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும், மின்சாரக் கட்டணத்தை 33 வீத குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது மீண்டும் கட்டணத்தை அதிகரிக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp