உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மதியம் 1.00 மணிவரை 34 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது

இன்று மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40மூ ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 47 வீதம்

பதுளை – 48வீதம்

மொனராகலை – 43வீதம்

திகாமடுல்ல – 41வீதம்

கேகாலை – 40வீதம்

அநுராதபுரம் – 40வீதம்

கிளிநொச்சி -39வீதம்

மட்டக்களப்பு – 38வீதம்

புத்தளம் – 38வீதம்

இரத்தினபுரி – 37வீதம்

கம்பஹா – 36 வீதம்

யாழ்ப்பாணம் – 34வீதம்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp