விளையாட்டு

மொஹமட் ஷமியின் புதிய சாதனை!

e0aeaee0af8ae0aeb9e0aeaee0ae9fe0af8d e0aeb7e0aeaee0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae9ae0aebee0aea4 | Pathivu News

ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மொஹமட் ஷமி படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது, ஷேக் ரஷீடை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார்.

இதன்படி மொஹமட் ஷமி இதுவரை 4 முறை ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், பிரவீன் குமார், லசித் மாலிங்க மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 முறை ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp