இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சாவடைந்தார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13.02.2026) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தமது 91 வது வயதில் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
1
