உள்ளூர் முக்கிய செய்திகள்

முகமாலையில் வர்த்தக நிலையமொன்றின் மீது 3வது தடவையாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முகமாலை வடக்கு ஏ9 வீதியோரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று (19-02-2025) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த கடை மீது 2020ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்புக்கம்பியை பயன்படுத்தி கடையின் சொத்துக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் அதே கடை மீது நேற்றைய தினம் மூன்றாவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பளை பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp