உள்ளூர் செய்திகள்

மின்சாரம் கட்டணம் மீண்டும் உயர்வு?

இலங்கை மின்சார சபை (CEB) தனது அடுத்த கட்டண உயர்வு முன்மொழிவை கடந்த வாரம் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது என்று நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர், முன்மொழிவு கிடைத்ததை உறுதிப்படுத்திய நிலையில், அதில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த மறுத்தார்.
எனினும, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் தொடர்புடைய விவரங்களை அறிவிக்க உள்ளது.

மற்றொரு ஊநுடீ உயர் அதிகாரி, சபை 6.8 வீத கட்டண உயர்வை கோரியிருப்பதை உறுதிப்படுத்தினார்.  இன்னும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp