முக்கிய செய்திகள் புதியவை

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..!

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்று (08.03.2026) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆசிரியர் மெல்சின் தலமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன், VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் நெறிப்படுத்தலில் VMCT கலை மன்றத்தில் நேற்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp