பல்வேறு துறைகளில் அறிமுகமான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இயற்கையெய்தினார்.
இலங்கையின் முன்னணி பத்திரிகையாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இக்பால் அதாஸ் இன்று காலையிலே 81 வயதில் காலமானார்.
பாதுகாப்பு மற்றும் படையினர் தொடர்பான விவரங்களை ஆழமான முறையில் முன்னெடுத்து வந்த நிலையில் சர்வதேச அளவிலும் மதிப்பிடப்பட்ட இவரின் பத்திரிக்கை வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது.
இவரது இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று தெகிவள கிராண்ட் மசூதியில தநடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
