உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் திறந்துவைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை..!

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0ae9a 2 | Pathivu News

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

​இந்நிகழ்வின் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆயுர்வேத வைத்தியசாலையை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

​பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17 மில்லியன் ரூபாய் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் என மொத்தம் 29 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Pathivu News Pathivu News Pathivu News

 

 

 

 

Pathivu News

Pathivu News

Pathivu News

 

 

 

 

 

 

 

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி ஆணையாளர் திரு. எஸ். சுதர்சன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ப. சத்தியராகவன், புனித அந்திரேயா ஆலயக் குரு முதல்வர் அருட்பணி கி. வரதராஜன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ. த. ஜெயசீலன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp