செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை. கல்வியமைச்சு

e0aeaae0aebee0ae9fe0ae9ae0aebee0aeb2e0af88 e0aea8e0af87e0aeb0e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0aebee0aeb1e0af8de0aeb1e0aeae | Pathivu News

2026 பாடசாலை நேரம் மாற்றமில்லை – கல்விச் சீர்திருத்தம் தரம் 1 மற்றும் 6 மாணவர்களுக்கு அமுல்படுத்தப்படும்

கல்வி அமைச்சு, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாட்டைச் சீர்திருத்தும் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் தற்போதைய நடைமுறையைப் பின்பற்றி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடரும்.

மேலும், கல்விச் சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp