இலங்கை தனியார் வங்கிகள் கடன் வழங்கல் அளவுகள் உயர்வு: வரலாற்றுச் சாதனை
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை கடந்த 2025 நவம்பர் மாதம் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்து, 26 சதவீத வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
இதனால் மொத்த தனியார் கடன் அளவு முதல் முறையாக 10,29 பில்லியன் ரூபாயை கடந்துள்ளது.
