உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தங்கப்பிரியர்களுக்கு தங்கமான செய்தி..!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தாக்கங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்