நிதி சேகரிக்கும் நோக்கில் சைக்கிள் அணி நோர்வே பயணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் கட்சிக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நாளை ஒஸலோவில் நாளை பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளனர்.
இனவழிப்பை தடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை இணைத்து போராடும் நோக்கிலேயே அவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு நோர்வேயில் வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சைக்கிள் விமானத்தில் சென்று நிதி சேகரிப்பு

