உலகம்

சூடான் மீதான தாக்குதலில் 67 பேர், கொல்லப்பட்டனர்.

e0ae9ae0af82e0ae9fe0aebee0aea9e0af8d e0aeaee0af80e0aea4e0aebee0aea9 e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0aebfe0aeb2e0af8d | Pathivu News

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைப்பெற்று வருகிறது.
அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள அதே வேளை பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்

இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான அதேவேளை 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp