உலகம் முக்கிய செய்திகள்

சீனாவை உலுக்கிய நில அதிர்வு – மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

சீனாவில் நேற்று (07) காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 95 பேரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளனர்.

1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில் குறித்த பகுதியில் வெப்பநிலை இன்று அதிகாலை வேளையில் மறை 16 பாகை செல்சியஸாக நிலவக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அங்கு நேற்று மாலை மறை 8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்> யாழில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp