யாழ் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் இணுவிலை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஏகாம்பிகை நாகரத்தின ஐயர் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை துன்னாலை கோயில் கடவையில் இறைபதம் அடைந்தார்.
பிறப்பு 12-11-1941
அன்னார் சிவஸ்ரீ சோமசுந்தரக்குருக்கள்
குப்புலட்சுமி (புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் ஆலயம்) தம்பதிகளின் பாசமிகு மகளும்
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசிஸ்ரீ இராமநாதக்குருக்கள்(இராமையர்)
சிவஞான ரத்தினம்மா (இணுவில் கந்தசுவாமி ஆலய பரம்பரை ) தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலம்சென்ற பிரம்மஸ்ரீ நாகரத்தின ஐயர் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
றுக்மணி (டென்மார்க்)காலஞ்சென்ற சத்திய பாமா,காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ வரதராஜக்குருக்கள், சௌந்தலாதேவி (இலங்கை) சிற்சபேச சர்மா (டென்மார்க்)
ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
சிவஸ்ரீ ஹரீந்திரக்குருக்கள் (கனடா)
சிவஸ்ரீ குகேந்திரக்குருக்கள்(இங்கிலாந்து)
சிவஸ்ரீ கார்த்திகேயக்குருக்கள் (கனடா)
சிவஸ்ரீ கலாதரக்குருக்கள் (இலங்கை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
மேனகா,பத்மஸ்ரீ ,மாலா,மைத்திலி ஆகியோரின் அன்பு மாமியாரும்
சாருஹாசன்,கீர்த்திகா,தாரிகா,வாரணன்,வான்மிகா, காலஞ்சென்ற சாரங்கன்,
சபரீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹார்ணி, மகன்னியா ,ஔசத், சாத்விக்.
கிருத்விக் ஆகியோரின் பாசமிகு பூட்டியமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விடயம் பின்னர் அறிவித்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவஸ்ரீ ஹரீந்திரக்குருக்கள்(மகன்)
கனடா- +1 416-569-5522
சிவஸ்ரீ குகேந்திரக்குருக்கள்(மகன்)
இங்கிலாந்து- +44 7943837057
சிவஸ்ரீ கார்த்திகேயக்குருக்கள் (மகன்)
கனடா – +1 647 656 3599
சிவஸ்ரீ கலாதரக்குருக்கள்(மகன்)
இலங்கை – +94 779 690 990
ஆழ்ந்த அனுதாபம்
ஆழ்ந்த அனுதாபங்கள்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி