Friday, April 25, 2025
spot_img
Homeசாவு அறிவித்தல்!சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கோணாத்தைப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சௌந்தரநாயகி, காலஞ்சென்ற மதியழகன், சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாழினி, ராகுலன், சுதா, சுகந்தன், சுகந்தி, சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயூரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் – மகன் (Mobile) : +447538342834

இரவிச்சந்திரன் – மகன் (Mobile) : +447980853886

உமாவதி – மகள் (Mobile) : +447596704665

https://pathivunews.com/

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

10 COMMENTS

  1. ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்

  2. அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  3. உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  4. ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

  5. அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
What do you like about this page?

0 / 400