
தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள்.
அதனை நான் வரவேற்கின்றேன்.
சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது.
அவரது மரணிததின் பின் கூட்டமைப்பு ; சிதறுண்டு போய்விட்டார்கள்.
பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போய்விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் இது தான் அதன் வரலாறாறு என கருணா மேலும் தெரிவித்துள்ளாhர்
