உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது..

1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை .

4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

5. யூ.கே., பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து- 190 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

6. ஆஸ்திரேலியா, கிரீஸ்- 189 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

7. கனடா, மால்டா, போலந்து- 188 நாடுகளுக்கு விசா தேவையில்லை .

8. செசியா, ஹங்கேரி- 187 நாடுகளுக்கு விசா தேவையில்லை .

9. யு.எஸ். எஸ்டோனியா- 186 நாடுகளுக்கு விசா தேவையில்லை .

10. லத்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 185 நாடுகளுக்கு விசா தேவையில்லை.

மலேசியா பாஸ்போர்ட் 12 வது இடம்- 183 நாடுகள் .

கொலம்பியா 37வது இடம்- 134 நாடுகள்.

சீனா 60வது இடம்- 85 நாடுகள்.

தாய்லாந்து 61வது இடம்- 82 நாடுகள்.

இந்தியா 85வது இடம்- 57 நாடுகளுக்கு விசா தேவையில்லை (கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்து 5 இடங்கள் கீழே விழுந்துள்ளது)

இலங்கை 96வது இடம்- 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

உலகின் மிகவும் பலவீனமான முதல் 15 பாஸ்போர்ட் ஐ எடுத்துக்கொண்டால் ஆப்கானிஸ்தான் முதலிடம்.

பாக்கிஸ்தான் 5ஆம் இடம், பங்களாதேஷ் 10ஆம் இடம். ஸ்ரீலங்கா 15ஆம் இடம்.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp