அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் அரை நூற்றாண்டு காலமாக ஊடகத்துறையில் இன மத வேறுபாடின்றி சமூக சேவையிலும் தனது வாழ்நாளை கழித்து தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய ஜனாப், கலாசூரி A.L.M சலீம்(J.P)அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் ,தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களும் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினர்கள், உறவுகள் அன்னாரை நேசிக்கும் ஊடக உறவுகளுக்கு தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் உயர் சுவர்க்கத்தை இறைவன் கொடுக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றனர்.
நிருபர்
லோகநாதன் ரிஷாந்தினி

