உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானின் புதிய உச்சத்தலைவரை நானே தீர்மானிப்பேன்..! டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத்தலைவர் கமேனியை தொடர்ந்து புதிய உச்சத்தலைவரை நானே தீர்மானிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டெனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அயத்துல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் புதல்வாரன 56 வயதுடைய மொஜ்தாபா கமேனியை, புதிய உச்ச தலைவராக நியமிக்க ஈரான் தயாராகி வரும் நிலையில்; டொனல்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை எனக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன். தற்போது டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிகமாகப் பணியாற்றுகிறார்.

அவருக்கு என்னுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கமைய ஈரானின் உச்ச தலைவர் யாராக இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் என டொனல்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp