உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
“இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி!”
BY pathivu
Jan 12, 2026 - 08:09 AM
இலங்கையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் வரை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
இலங்கையின் காங்கேசந்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதிக பயணிகள் வசதி பெற புதிய கப்பல் இயக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.