செய்திகள்

இரத்தப் பரிசோதகரை மாற்ற வேண்டாம் அச்சுவேலி மக்கள் ஆர்ப்பாட்டம்.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை தெல்லிப்பழைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இந்த பணிமாற்ற உத்தரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றிடத்துக்கு புதிதாக ஒருவரை நியமிக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது.ஆகவே இரத்த பரிசோதனைக்கு வேறிடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் அல்லது; பணம் கொடுத்து; பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மக்கள்  தள்ளப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி வைத்தியசாலையில் டெங்கு பரிசோதனை, மலேரியா பரிசோதனைகள் உட்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
எனவே இதற்கு நீதி கிடைக்கவும் வைத்தியசாலையில் கடமையில் உள்ள வைத்தியர்களுக்கு எதிராக களவு, ஊழல் மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp