உள்ளூர் செய்திகள்

இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது

இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் அரசாங்க முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Softlogic Glomark, Spar, Cargills Food City, Laugfs, Arpico மற்றும் Keells ஆகிய ஆறு பெரிய வணிகச் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்கள் இனி நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு ரூ.3 மற்றும் பெரிய பைக்கு ரூ.5 செலுத்த வேண்டியிருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் மறுபயன்பாட்டு பைகளைக் கொண்டு வருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp