யாழ் வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதல் இறந்த நிலையில் முதலை காணப்படுகின்றது.
குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது.
What’s your Reaction?
