உலகம்

ஆப்பிரிக்காவில் சிடோ புயல் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

e0ae86e0aeaae0af8de0aeaae0aebfe0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae9fe0af8b e0aeaae0af81e0aeaf | Pathivu News

ஆப்பிரிக்காவில் சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது.

கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் பேய் மழை பெய்து வருகின்றது

இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், அயல் நாடான மொசாம்பிக்கையும் ‘சிடோ’ புயல் தாக்கியது.
குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp