உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்!

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால்இ பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.

இதன்போதுஇ விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீரென இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.

{{CODE 1}}

இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியதோடுஇ பயணிகளை விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்>இறந்தும் வாழும் காதல்! பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம்.. https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp