நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ் அறிக்கையை பகிரங்கப்படுத்திய பின் அறிக்கையின் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த ஜனாதிபதிக்கு ஒரு கிழமை காலவகாசம் வழங்கிய போதும் மக்களுக்கு உண்மையாhய் இருப்பதற்கு அநுர தவறிவிட்டதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளாhர்
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை பகிரங்கப்படுத்தவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்
ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் செனல் -04 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் இமாம் தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
இந்த அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (28) நாட்டு மக்களுக்கு வெளியிடவுள்ளதாக உதய கம்மன்பில அறிவித்துள்ளாhர்
