டிட்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தின் சுநடிரடைனiபெ ளுசi டுயமெய குரனெ திட்டத்திற்கு லண்டன் வாழும் ஈழத்தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் பத்து மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நன்கொடை ஜனாதிபதி செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் நேற்று (11) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
முடிந்தால் செய்து காட்டுங்கள் என்ற மனிதாபிமான நோக்கத்துடன், இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு முக்கிய உதவியாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
