மெக்டொனால்ட்ஸ் குழுமம் இலங்கையிலுள்ள கிளைகளுடன் சர்வதேச உணவக அமைப்புகள் நிறுவனம் தங்களது வர்த்தக உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
இதுவரை ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு நன்றியை மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ் கிளைகளை இலங்கையில் மூடுவதற்கான காரணங்களை மெக்டொனால்ட்ஸ் அறிவிக்கவில்லை.