வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் பெண் Dark web என்னும் இணையதளத்திற்கு விற்பனை செய்வதற்காக விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை காணொளியாக பதிவு செய்துவந்துள்ளார்.
இதற்கு ஐரீனுடைய காதலரான சாட் (Chad Kabecz), உதவியுள்ளார்.
இந் நிலையில் பொலிசாருக்கு இந்த விடயம் தொடர்பில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விலங்குகள் கொடுமை தொடர்பில் அவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களுக்கு பிணை விடுதலையும் மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்> கனேடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!