பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபா செலவிடப்பட்டுள்ளது
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது
இதற்கான காரணம் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அநுர அரசு தெரிவித்துள்ளது
பாராளுமன்ற தேனீர் செலவுக்கு தான் உணவு தயாரிக்க அதிக செலவா? முக்களுக்கு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்