Wednesday, January 8, 2025

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன்

அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949 / ஆண்டவன் அடியில் 03 ஜனவரி 2025

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா (TRONTO) ரொறான்டோவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற S.R சின்னத்துரை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை (Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காந்திமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜெசிதா, ஜெசிந்தா, ஜெனிதா, ஜெய்சுரேஷ், காலஞ்சென்ற ஜெய்கணேஷ், ஜெய்ரமேஷ், ஜீவிதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, மகேஸ்வரி, தணிகாசலம், திவாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

குமாரசூரியர், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம் மற்றும் சிவரஞ்சினி ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற மணிவண்ணன், சுரேஸ்குமார், சிவறஞ்ஜனி, பிரதீபன், குல்ஜித், பாலமுகுந்தன் ஆகியோரின் அருமை மாமானாரும்,

ஜனனி, ஜனனன், அபிலாஸ், அஸ்வின், ஜெய்வின், ஜெவீனா, ஜெனிஷா, ஜெகன், ஜீவன், ஜெலீனா, ஜெலியா, ஜெய்லீ, பானுயா, ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 


 

                                        நிகழ்வுகள்

  • பார்வைக்கு
    Monday, 06 Jan 2025 5:00 PM – 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham,
    ON L3R 5G1, Canada

 

  • பார்வைக்கு
    Tuesday, 07 Jan 2025 10:30 AM – 12:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,                      Markham, ON L3R 5G1, Canada

 

  • கிரியை
    Tuesday, 07 Jan 2025 12:30 PM – 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,                      Markham,   ON L3R      5G1, Canada

 

  • தகனம்
   Tuesday, 07 Jan 2025 3:30 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H         1G0,  Canada.

 

தொடர்புகளுக்கு

சுரேஷ் – மகன்

MOBILE : +14166164046

ரமேஸ் – மகன்

MOBILE : +16479632677

ஜீவிதா பாலமுகுந்தன் – மகள்

MOBILE : +16479929307


https://pathivunews.com

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

3 COMMENTS

  1. அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

  2. ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்
    ஓம் சாந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments