அன்புடையீர்!
08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு
அமரர். எலியஸ் அப்புகாமி அலிஸ்னோனா
அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07.01.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அத்தருணம் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் -லோகநாதன் பார்வதி குடும்பம்,காரைதீவு
RIP
Some truth in life are hard to accept. Your memories will never be forgotten! REST IN PEACE!!!
அன்னாரது பிரிவால் துயர் உற்று இருக்கும் குடும்பத்தினர் , உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெருவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்…
Rip
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்
ஆத்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்