யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் இன்று(05) பார்வையிட்டார்.
தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்க்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.
இதன்போதே கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!