உலக டெஸ்ட் செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது.
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 3 -1 எனும் அடிப்படையில் கைப்பற்றியதையடுத்து அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்தது.
இதன்படி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
இதற்கமைய குறித்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!