இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே இடையில் நடந்த சந்திப்பில் இந்த உறுதியளிப்பு வழங்கப்பட்டது.
Furthering 🇮🇳🇱🇰 youth & sports connect!
— India in Sri Lanka (@IndiainSL) January 6, 2025
HC @santjha congratulated Minister Of Youth Affairs and Sports Hon. Sunil Kumara Gamage, as well as Deputy Minister of Youth Affairs Hon. Eranga Gunasekara and Deputy Minister of Sports Hon. @RunwithSugath for their recent appointments. pic.twitter.com/ZvK3OMA8kR
மேலும் இந்திய உயர்ஸ்தானிகர்இ கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார். மேலும்இ இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலக்கையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில்இ இலங்கையின் இளைஞர் விவகாரத் துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்> நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!