இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி சுகயீனமான நிலையில் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மறுநாள்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
.
சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.